Home செய்திகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து 150 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்:

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து 150 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்:

155
0

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.