Home செய்திகள் வடக்கில் – காவல்துறையில் இணையும் 200 தமிழ் இளைஞ்ஞர்கள்!

வடக்கில் – காவல்துறையில் இணையும் 200 தமிழ் இளைஞ்ஞர்கள்!

141
0

வடமாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு நேற்று (18/06) திங்கட்கிழமை இடம்பெற்றது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நேர்முகத்தேர்வில், 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.