Home உலக செய்திகள் சுவிஸ் நாட்டில், நீர் நிலையில் கண்டெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் சடலம்!

சுவிஸ் நாட்டில், நீர் நிலையில் கண்டெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் சடலம்!

138
0

சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர்நிலை ஒன்றில் இருந்து, இலங்கைத் தமிழர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 10ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று முந்தினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.