Home செய்திகள் உறுப்பினர்கள் புறக்கணிப்பு – நடைபெறாமல் போன கூட்டமைப்பின் கூட்டம்:

உறுப்பினர்கள் புறக்கணிப்பு – நடைபெறாமல் போன கூட்டமைப்பின் கூட்டம்:

148
0

கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று நேற்ரு நடைபெற இருந்த நிலையில் உறுப்பினர்களின் புறக்கணிப்பால் நடைபெறாது போயுள்ளது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

எநிநும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, இன்று அல்லது நாளை கூட்டம் இடம்பெறும் என தெரிவித்தார்.