
கணித் தகராறு காரணமாக தனது பெறாமகளை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அப்பெண்ணின் பெரியபா.
இன்று நடுவீதியில் நடைபெற்ற இக் கொடூரக் கொலையால் மக்கள் உறைந்துபோயுள்ளனர்.
பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்தி விட்டு, பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சகோதரியைக் கண்ட நபர் அவரைத் துரத்திச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.