Home செய்திகள் கற்சிலைமடுவில் விபத்திற்குள்ளான பாரவூர்தி:

கற்சிலைமடுவில் விபத்திற்குள்ளான பாரவூர்தி:

143
0

முல்லைத்தீவு கற்சிலைமடு பகுதியில் மாட்டு எரு ஏற்றிசென்ற பாரவூர்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வளவு ஒன்றில் தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில். காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.