
வாராந்தம் நடத்தும் அமைச்சரவை கூட்டத்தை இன்று நடத்தாது ஜனாதிபதி ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜநாதிபதியின் உத்தரவையும் மீறி பாராளுமன்ற தெரிவுக்குழுவை இன்று கூட்ட தீர்மானித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இத் திடீர் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.