இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினரை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சற்றுமுன் சந்தித்தனர்.