
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
பிந் அங்கிருந்து நேறடியாக குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் ஒன்றான கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திற்கு நேரில் சென்ற மோடி அங்கு இறந்தவர்களுக்காக அஞ்சலியை செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டதோடு குண்டுத்தாக்குதலின் கோரத்தை காட்டும் புகைப்படங்களையும் பார்வையிட்டதோடு கர்தினால் மெல்கம் றஞ்சித் ஆண்டகையுடனும் உரையாடினார்.


