Home தாயக செய்திகள் மைத்திரியின் வருகையை முன்னிட்டு முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மைத்திரியின் வருகையை முன்னிட்டு முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

163
0

முல்லைத்தீவிற்கு இன்று வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் வருகையை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார்  பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.