Home செய்திகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

178
0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருப்பமை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசிய கிவிட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலை .அது நிறைவேற்றதிகாரத்தின் வேலையல்ல.எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.