Home செய்திகள் மீண்டும் சிங்களத்தின் ஆதிக்கம் – கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!

மீண்டும் சிங்களத்தின் ஆதிக்கம் – கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!

164
0

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் புதிய ஆளுராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.