Home செய்திகள் சர்ச்சைக்குள்ளான மூன்று முஸ்லீம் தலைவர்கள் குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்!

சர்ச்சைக்குள்ளான மூன்று முஸ்லீம் தலைவர்கள் குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்!

183
0

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. 

இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.