அரிய பல நூல்களையும், அதிகளவான நூலகளைக் கொண்ட ஆசியாவின் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் சிங்கள பெளத்த இனவாதிகளால் தீயிட்டு எரித்தழிக்கப்பட்ட நாள் இன்று.
38 ஆண்டுகளின் முன் நடந்தேறிய அந்த துயர நாளை மீள் நினைவு கொண்டு யாழ் பொதுநூலகம் முன் இன்று அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

