Home செய்திகள் முஸ்லீம்களால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்!

முஸ்லீம்களால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்!

147
0

கெக்கிராவ மடத்துகமவில் தேசிய தௌஹீத் ஜமாத்தினால் பயன்படுத்தப்பட்ட பள்ளிவாசல் ஒன்றை அபி பிரதேச முஸ்லிம் மக்கள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள அமைப்பு ஒன்றின் நிதியினால் கட்டபப்டிருந்த இந்த பள்ளிவாசல் தேசிய தௌஹீத் ஜமாத்தினால் பயன்படுத்தப்பட்டதாகவும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த பிரதேசத்தில் இரண்டு பள்ளிவாசல்கள் தேவை இல்லை என்பதனால் இப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: Dailymirror.lk