Home செய்திகள் மட்டக்களப்பில் கிளைமோர் மீட்பு:

மட்டக்களப்பில் கிளைமோர் மீட்பு:

135
0

மட்டக்களப்பு நகர் கண்ணகி அம்மன் ஆலய வீதி களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்கள், களப்பு பகுதியைச் சுத்தம் செய்த போது குண்டு இருப்பதை அவதானித்ததை அடுத்து மாநகர முதல்வருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

பிந்பு அவ்விடத்திற்கு வருகைதந்த இராணுவத்தின் குண்டு செயலலிழக்கும் பிரிவினர் கிளைமோரை மீட்டனர்.