Home செய்திகள் வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன பதவியேற்பு:

வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன பதவியேற்பு:

164
0

வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன பதவியேற்றார்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இன்று (27/05) உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.