Home உலக செய்திகள் தொடர் தோல்வி – பிரதமர் பதவியிலிருந்து விலகினார் தெரேசா மே!

தொடர் தோல்வி – பிரதமர் பதவியிலிருந்து விலகினார் தெரேசா மே!

190
0

பிரித்தானியப் பிரதமர் தான் பதவியிலிருந்து விலகுவதாக இன்று (மே24) அறிவித்துள்ளார்.

அத்தோடு வரும் யூன் 7ம் திக முதல் கென்சேவிட்டி கட்ச்சியின் தலைமை பதவியில் இருந்தும் விலகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருப்பதா அன்றி பிரிவதா என்ற சிக்கலான காலப்பகுதியில் பிரிவதே சரி என கூறி பிரதமராக பதவியேற்ற தெரேசா மே அது தொடர்பான விவாதங்கள், தேர்தல்கள், கருத்துக் கணிப்புக்கள் என அனைத்திலும் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளார்.

பிறக்ஸிட் விவகாரம் கவலையாக உள்ள போதிலும் புதிதாக பதவியேற்பவர் நாட்டின் நலன்களை சிறந்த முறையில் பேணும் வகையில் செயற்படுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.