Home தமிழகச் செய்திகள் தஞ்சை – முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு!

தஞ்சை – முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு!

187
0

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலங்களிலிருந்து சளைக்காது ஆதரவளித்துவந்தவருமான கொளத்தூர் மணி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.