Home உலக செய்திகள் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்!

லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்!

276
0

லண்டன் தலைநகரில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கும், பக்ஹிங்காம் அரண்மனைக்கும் அண்மையாக உள்ள ரபல்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்று சற்று முன்னர் ஆரம்பமான இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்த்ஹுகொண்டுள்ளனர்.

இங்கு பிரித்தானிய அமைச்சர்கள் மற்ற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரது உரைகள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கும் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம நேரத்தில் லண்டனில் மாபெரும் பேரணி நடைபெற்று வருவதால் பேரணி முடிந்ததும் மேலும் பல மக்கள் இங்கு வந்த கூடக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.