Home செய்திகள் யாழ்-கொக்குவில் பகுதியில் இரு முஸ்லீம்கள் கைது!

யாழ்-கொக்குவில் பகுதியில் இரு முஸ்லீம்கள் கைது!

178
0

யாழ் கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இரு முஸ்லீம்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஓட்டுமடத்தில் வசிப்பதாகத் தெரிவித்த போதும், கொக்குவிலில் நடமாடியமைக்கான காரணத்தை தெரிவிக்காததால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்