Home தாயக செய்திகள் ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் நந்திக் கடலில் மலர் தூவி அஞ்சலி:

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் நந்திக் கடலில் மலர் தூவி அஞ்சலி:

287
0

தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் மெளனிக்கப்பட்டு ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கிக்கொண்டிருக்கும் நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.

கொடுந்துயர் அரங்கேறிய 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் மற்றும் சில பொது மக்களுமாக நந்திக்கடலில் மலகளை தூவி அஞ்சலி செலுத்தினர்.