Home உலக செய்திகள் 7வது நாளாக இலண்டனில் தொடரும் அடையாள உண்ணா நிலைப் போராட்டம்!

7வது நாளாக இலண்டனில் தொடரும் அடையாள உண்ணா நிலைப் போராட்டம்!

226
0

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் 7வது நாளாக இன்றும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் அமைதியான முறையில் தமிழ்த் தேசிய அடையாளங்களோடும், இனப்படுகொலையின் கொடூரத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களோடும் வேற்றினத்தவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி 10 ஆண்டு கடந்தும் நீதியின்றி தமிழினம் தொடர்ந்து தண்டிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருவதை வெளிக்காட்டும் முகமாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.