Home செய்திகள் தற்கொலைக் குண்டுதாரிக்கு இரு வாரங்களின் பின் பிறந்த முதலாவது குழந்தை!

தற்கொலைக் குண்டுதாரிக்கு இரு வாரங்களின் பின் பிறந்த முதலாவது குழந்தை!

189
0

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தினின் மனைவிக்கு, முதலாவது குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளின் போது, தனது மகன் (அலாவுதீன் அகமட் முவாத்தின்) 14 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருந்தார் என்றும், மே 5ஆம் நாள் அவரது மனைவிக்கு முல் குழந்தை பிறந்துள்ளது எனவும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடாத்திய அலாவுதீன் அகமட் முவாத்தினின் தந்தை அகமட் லெப்பை அலாவுதீன் (59) தெரிவித்துள்ளார்.