Home தாயக செய்திகள் யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் படையினர் சோதனை:

யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் படையினர் சோதனை:

167
0

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சோதனை நடவடிக்கைகளுக்கு படையினருக்கு இன்றைய நாளை அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று படையினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கஇயில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.