Home தாயக செய்திகள் அச்சுவேலியில் வீடு, வீடாக சோதனை – அனைத்து விபரங்கள்உம் மீள் பதிவு!

அச்சுவேலியில் வீடு, வீடாக சோதனை – அனைத்து விபரங்கள்உம் மீள் பதிவு!

166
0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர சோதனை நடவடிக்கஇகளில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை, மற்றும் அடையாள அட்டை பதிவுகள் என்பதும் காவல்துறையினரால் மீள் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் வேறு ஊர்களில் இருந்து அல்லது வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கி நிற்போர் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறையில் நிலை கொண்டுள்ள முதலாவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 521 ஆவது படையணியின் இராணுவத்தினர் திடீரென மேற்கொண்ட இச் சோதனை நடவடிக்கையில் அச்சுவேலி காவல்துறையினரும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், பதிவுகளால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.