Home செய்திகள் 700 கிலோ வெடி மருந்துகள் மீட்பு!

700 கிலோ வெடி மருந்துகள் மீட்பு!

249
0

வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ வெடி மருந்துக்கள் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இறுவட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கேகாலை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய மாவனெல்லை – ஹிங்குல பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு மாவனெல்லை காவற்துறையினர் மற்றும் இராணுவம் இணைந்து தேடுதல்களை முன்னெடுத்த போதே அப் பிரதேசத்தில் இருந்த முஸ்லீம் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் இருந்தே மேற்படி பெருந்தொகை வெடிமருந்தூகள் மீட்கப்பட்டுள்ளன.