Home செய்திகள் ஈரப்பெரியகுள்ளம் காட்டுப் பிரதேசத்தில் விமானங்களைத் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

ஈரப்பெரியகுள்ளம் காட்டுப் பிரதேசத்தில் விமானங்களைத் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

169
0

வவுனியா-ஈரப்பெரியகுள்ளம் காட்டுப் பிரதேசத்தில் விமானங்களைத் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோப்ப நாய்களின் உதவியுடன் நடாத்தப்பட்ட தேடுதலிலேயே மேற்படி ரவைகள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் மேலும் தேடுதல்கள் நடாத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.