Home செய்திகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர் வருகை வீழ்ச்சி!

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர் வருகை வீழ்ச்சி!

163
0

இரு வார அவசரகால விடுமுறையின் பின் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளன.

காவல்துறை, இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை என அநைவரும் பாடசாலைகளின் உள்ளும், வெளியும் நிலை நிறுத்தப்பட்டுள்ளமையை இன்று காண முடிகிறது.

அத்தோடு பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரு, அனைவரது உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர் வருகை மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது.