
மாதகலைப் பிறப்பிடமாகவும், புதிய மூதூர் வீதி, மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (கல்வி சாரா ஊழியர் – கிளி/இரணைமடு றோ.க.த.க.பாடசாலை) அவர்கள் 03.05.2019 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சாமிநாதர் மற்றும் சவிரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை மற்றும் ஞானசவுந்தரம் தம்பதிகளின் மருமகனும்
ஆன் நிர்மலா இன் அன்புக் கணவரும், மரிய ஜீவமாலா, டொமினிக் ஜீவிந், ஜீனு பிரகாசின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருட்சகோதரி ஜெயந்தி, சுகந்தி, யோகநாதன், ஞானாந்தன், விஜயானந்தன், வசந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆன் கரோலின், செல்வி, மற்றும் காலஞ்சென்ற செபஸ்ரியன், ஸ்பென்சர், ஞானசேகரம், ஜீன் ஆகியோரின் மைத்துணரும்,
ரஞ்சன் அவர்களின் சகலனும், கீந்தி, றியோன்சியஸ், ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லது, அபி, கவி, அகல்யா, அனுஸ்ரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 05.05.2019 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உரவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.