Home செய்திகள் தேடுதல் மற்றும் உறுப்பினர் பதிவு – யாழில் வீடு வீடாகச் செல்லும் முப்படையினர்!

தேடுதல் மற்றும் உறுப்பினர் பதிவு – யாழில் வீடு வீடாகச் செல்லும் முப்படையினர்!

282
0

யாழ்ப்பாணத்தில் வீடுவீடாகச் சென்று தேடுதல்கள் நடாத்தப்பட்டு வருவதோடு குடும்ப அங்கத்தவர் பதிவுகளையும் நேரடியாக மேற்கொண்டு பின் வீடு சோதனை செய்யப்பட்டதற்கான அடையாளமாக சிறிய சுவரொட்டி ஒன்றும் வீட்டில் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த தேடுதல் நடவடிக்கஇயின் போது குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டுவீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இன்று அதிகாலை முதல் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.