Home செய்திகள் சிறை மாற்றப்படும் முஸ்லீம் கைதிகள்!

சிறை மாற்றப்படும் முஸ்லீம் கைதிகள்!

194
0

அண்மைய முஸ்லீம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் வெடிபொருட்கள், வாள்கள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட தீவிரவாத்த்திகளோடு தொடர்புடையதற்கான பல ஆதாரங்களோடு கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

சிறைச்சாலைக்குள் பவகையான கைதிகளூம் இருப்பதால் தற்போது கைதுசெய்யப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதியே இவ்வாறு சிறை மாற்றம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 128 முஸ்லீம் கைதிகளை அநுராதபுரம், வாரியபொல மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கும், மாவனெல்ல சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகளை தும்பர சிறைச்சாலைக்கும் இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.