Home உலக செய்திகள் மேற்கு ஆபிரிக்க, புர்கினியா பாசோ நாட்டில் தேவாலயத்தினுள் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க, புர்கினியா பாசோ நாட்டில் தேவாலயத்தினுள் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி!

259
0

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினியா பாசோ நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தேவாலயம் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் (30/04) குறித்த தேவாயலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற வேளை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று தேவாயலத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில் பாதிரியார், உட்பட அவரது மகன்கள் இருவர் மற்றும் பிரார்த்தனைக்கு வந்த மூவர் என  6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.