Home தாயக செய்திகள் யாழில் ஊடக ஜாம்பவான் “தராகி” சிவராமிற்கு அஞ்சலி:

யாழில் ஊடக ஜாம்பவான் “தராகி” சிவராமிற்கு அஞ்சலி:

183
0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் “தராகி” சிவராமின் 14 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு யாழில் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள நினைவு தூபியில் இன்று நடைபெற்ற இந்த் நிகழ்வில்

பொது சுடர் ஏற்றப்பட்டு, நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.