Home தாயக செய்திகள் வவுனியாவில் கடும் காற்றும், மழையும் – 15 வீடுகள் சேதம்:

வவுனியாவில் கடும் காற்றும், மழையும் – 15 வீடுகள் சேதம்:

203
0

வவுனியாவில் கடும் காற்று மற்றும் மழையினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்திலேயே இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீட்டின் கூரைகள் பிடுங்கி வீசப்பட்டமையால் தொடர்ந்து அவ் வீடுகளில் வசிக்க முடியாத மக்கள் பனிக்கர் புளியங்குளம் அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.