Home செய்திகள் கொச்சிக்கடை அந்தோனியாரை வீதியில் நின்று வழிபட்ட மக்கள்!

கொச்சிக்கடை அந்தோனியாரை வீதியில் நின்று வழிபட்ட மக்கள்!

183
0

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் முன்பாக மக்கள் வீதியில் நின்று அன்று வழிபாட்டை செய்தனர்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின் 8ம் நாளான இன்று முதன் முறையாக கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் திறக்கப்பட்டது.

இருப்பினும் மக்களை உட்செல்ல அனுமதிக்காததாலேயே மக்கள் வீதியில் நின்றவாறே வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.