Home செய்திகள் வவுனியாவில் பாரிய தேடுதல்!

வவுனியாவில் பாரிய தேடுதல்!

182
0

வவுனியா- பெரியபள்ளி வாசல் மற்றும் சந்தையை சுற்றியுள்ள வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதுடன், சுற்றிவளைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னர் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.