Home செய்திகள் இராணுவ முற்றுகைக்குள் வடமராட்சி! மூவர் கைது!!

இராணுவ முற்றுகைக்குள் வடமராட்சி! மூவர் கைது!!

231
0

வடமராட்சி – பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகலை தொடக்கம் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இன்று அதிகலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் படையினரின் சுற்றிவளைப்பில் உள்ளமையால் மக்கள் பெரும் சிரமங்கள்ஐ எதிர்கொள்வதுடன், அச்ச உணர்வில் பதட்டத்தோடு காணப்படுகின்றனர்.