
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல. 43/1 குறுக்குத் தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை கமலம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்
சிவகுமார், இராஜ்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயும், ரமணி, உமாரசிகா, இளநங்கை ஆகியோரின் அன்பு மாமியும்
சின்னம்மா, நடராஜா, நாகம்மா, சண்முகம், தங்கராணி, காலஞ்சென்ற கந்தசாமி, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற கந்தையா, இராமலிங்கம், காலஞ்சென்ற நாகம்மா, அப்புத்துரை, காலஞ்சென்ற சின்னப்பொடி, வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்
பானுசன், தனோசன், லக்ஸியா, அனனியா, ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
இராஜ்குமார் (மகன்)
தொடர்புகட்கு:
இராஜ்குமார் (இலங்கை) +94(0)779 194 314
சிவகுமார் (சுவிஸ்) +41(0)798 557 760
நந்தகுமார் (பிரித்தானியா) +44(0)7425 608 475
அருணா (பிரித்தானியா) +44(0)7921 388 257