Home செய்திகள் வவுனியாவில் விசவாயு தாக்கி நால்வர் பலி!

வவுனியாவில் விசவாயு தாக்கி நால்வர் பலி!

148
0

வவுனியா – தாண்டிக்குளம் பகுதில் விசவாயு தாக்கத்திற்கு உள்ளாகி நால்வர் பலியாகியுள்ளனர்.

வவுனியா நகரசபையின் சுகாதார பிரிவு தொளிலாளர்ளே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.

இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த பகுதியில் உள்ள இறைச்சிக்கடையின் கழிவு குளியை சுத்திகரிக்க சென்ற இவர்கள் சுத்திகரிப்பிற்காக குழியின் மூடியை திறந்த போது உள்ளிருந்து வந்த நச்சு வாயு தாக்கி நிலை தடுமாறி குழியினுள் விழுந்ததனால் இவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.