Home செய்திகள் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி!

கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி!

192
0

குண்டுத்தாகுதல் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் அனைவருக்காவும் யாழ் மாநகர சபையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று காலை நடைபெற்ற இந் நிகழ்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் பங்குகொண்டு இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலித்தனர்.