Home செய்திகள் சற்று முன் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!

சற்று முன் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!

162
0

வெள்ளவத்தை-சவோய் திரையரங்கு அரகே குண்டுவெடிபு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இன்று (24/04) காலை 10:00 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது.

சவோய் திரையரங்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் குண்டு இருப்பதை கண்ட காவல்த்றையினர் அவ்விடத்தில் மக்களை அப்புறப்படுத்தி பின்னர் குண்டை வெடிக்கவைத்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் தமிழர்கள் செறிந்துவாளும் பகுதிகளே இலக்கு வைக்கப்பட்டு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுவது இங்கு கவனிக்கத்தக்கது.