Home உலக செய்திகள் வாக்களிப்பு நிலையங்களின் விபரத்தை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்:

வாக்களிப்பு நிலையங்களின் விபரத்தை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்:

258
0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 27-04-2019 அன்று நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.

பிரித்தானியாவில் வாக்களிப்பு நிலையங்கள் எவை, எங்கெங்கு உள்ளது என்பது தொடர்பான விபரங்களையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.