Home செய்திகள் அனைத்து பாடசாலைகளுக்கும் 5 நாள் விடுமுறை: கல்வி அமைச்சு

அனைத்து பாடசாலைகளுக்கும் 5 நாள் விடுமுறை: கல்வி அமைச்சு

171
0

சகல அரசாங்க பாடசாலைகளும் 5 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 

நாட்டில் தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழலில் மாணவர்களதும், ஆசிரியர்களும் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.