Home செய்திகள் கொழும்பில் இன்றும் குண்டு வெடிப்பு! வீடியோ இணைப்பு!!

கொழும்பில் இன்றும் குண்டு வெடிப்பு! வீடியோ இணைப்பு!!

223
0

இலங்கையை உலுக்கிய 8 குண்டு வெடிப்புக்கள் நேற்று இடம்பெற்ற நிலையில் இன்றும் தலைநகர் கொழும்பில் குண்டுவெடிப்ப்உ ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக வான் ஒன்றிலே வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்துள்ளது. இது தொடர்பான காணோளி, மற்றும் புகைப்படங்களும் சமூகவலைத் தளங்களில் வெளியாகி வருகின்றன.

சில் மணி நேரம் முன்னர் உடம்பெற்ற இச் சம்பவத்தில் எவரும் உயிரிழந்தனரா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

குறித்த வாகனத்தில் வெடிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அப்புறப்படுத்திய காவல்துறை குண்டு செயலிழக்கும் அதிகாரிகளின் உதவியுடன் குண்டை செயலிழக்ச் செய்ய முற்பட்ட வேளையிலேயே வெடித்ததாகவும் உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.