Home செய்திகள் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக சேயோன் தெரிவு!

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக சேயோன் தெரிவு!

154
0

தமிழரசுக் கட்சியின் இளைஞ்ஞர் அணித் தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த திரு.சேயோன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (20/04) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞ்ஞர் அணி நிர்வாகத் தெரிவு கூட்டத்தின் போதே திரு.சேயோன் தலைவராகவும், செயலாளராக திரு.சுரேன் அவர்களும் தெரிவாகினர்.

அதேவேளை பொருளாளர்களாக இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்றைய இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.