Home முக்கிய செய்திகள் கொச்சிக்கடை தேவாலயத்தில் பாரிய குண்ண்டு வெடிப்பு!

கொச்சிக்கடை தேவாலயத்தில் பாரிய குண்ண்டு வெடிப்பு!

214
0

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான இன்று (21/04) பெருமளவான மக்கள் தேவாலயத்தினுள் இருந்த போதே இக் குண்டு வெடித்துள்ளது.

இக்  குண்டு வெடிப்பு சம்பவத்தில், பலர் பலியாகியுள்ளனர். இருப்பினும் பலியானோர் எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை. அதேவேளை 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர இன்று மேலும் சில இடங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.