Home செய்திகள் முறிகண்டி – செல்வபுரத்தில் பேரூந்து விபத்து!

முறிகண்டி – செல்வபுரத்தில் பேரூந்து விபத்து!

188
0

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்து குறித்த விபத்தில் அதிஸ்டவசமாக ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்துள்ளார்.