Home செய்திகள் கண்ணீரில் உறைந்த மட்டு நகர் – உயிரிழந்த 10 பேரின் இறுதி நிகழ்வு இன்று மாலை!

கண்ணீரில் உறைந்த மட்டு நகர் – உயிரிழந்த 10 பேரின் இறுதி நிகழ்வு இன்று மாலை!

175
0

“மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.”

ஹயஸ் வாகனம் ஒன்றில் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

அவர்களிந் உடல் இன்று அவர்களின் வீடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் இறுதி சடங்கு, மற்றும் மக்கள் அஞ்சலிக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.