Home செய்திகள் மின்னல் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீடு – குடும்பங்களை சந்தித்த யாழ்...

மின்னல் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீடு – குடும்பங்களை சந்தித்த யாழ் மாவட்ட செயலர்:

144
0

யாழ்ப்பாணம்குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மாவட்டச் செயலர் ந.வேதநாயகம் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை சந்தித்தனர்.

இடர் நிகழ்ந்த இடத்தினை பார்வையிட்ட குழுவினர், குடும்பத்தின் நிலமைகளை ஆராய்ந்ததுடன் இழப்பீடு தொடர்பில் இடர்முகாமைத்துவ அமைச்சின் கவனத்திற்க்உ கொண்டு சென்றிருந்தமைக்கு அமைய, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒருலட்சம் நிதி இழப்பீடாக வழங்கப்படும் என இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயி­ரி­ழந்­­வர்­­ளில் இரு­வர் சகோ­­ரர்­­ளா­வர். ஏழாலைதெற்கு, மயி­லங்­காடு ஞான­வை­­வர் வீதி­யில் வசிக்­கு­ம் திரு­நா­வுக்­­ரசு கண்­ணன் (48) அவ­ரது சகோ­­ரி­யான திரு­மதி. கந்­­சாமி மைனா­வதி (53) அவர்­­ளது உற­வி­­ரான திரு­மதி. ரவிக்­கு­மார் சுதா (42) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­­னர்.

தோட்­டம் ஒன்­றில் விவ­சாய நட­­டிக்­கை­­ளில் ஈடு­பட்­டி­ருந்­த நான்கு பேர் மழைபெய்ய ஆரம்­பித்­­தும் அவர்­­ளில் ஒரு­வர் உணவு எடுத்­துவர சென்­று­ விட ஏனைய மூவ­ரும் அங்­குள்ள தென்னைமரத்­துக்­குக் கீழே இருந்த கொட்­டகை ஒன்­றுக்­குள் ஒதுங்கி இருந்­துள்­­னர்.

அப்­போது அந்­தத் தென்னைமரத்­தில் மின்­னல்தாக்­கம் ஏற்­பட்­டு மரத்­தின் கீழ் இருந்­­வர்­கள் மின்­னல்தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டு தூக்கி வீசப்­பட்­டுள்­­னர்.

மதிய உணவை எடுத்­துக்கொண்டு திரும்பி வந்த பெண், கொட்­­கை­யில்இருந்­­வர்­கள் தூக்கிவீசப்­பட்­டி­ருப்­­தை கண்டு அதிர்ச்­சி­­டைந்து நிலை­கு­லைந்­துள்­ளார். பின்னர் அய­­வர்­­ளுக்­குத் தெரி­வித்த பின்­னரே இந்­தச்சம்­­வம் ஏனை­யோ­ருக்­குத் தெரி­­வந்­துள்­ளது.